படுக்கையறை வீடியோக்கள் லீக் ஆனதால் ராய் லட்சுமி அதிர்ச்சி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

1444460429-3371

நடிகை ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 படம் இன்று திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தில் வரும் சில கவர்ச்சி சீன்கள் தற்போது லீக் ஆகியுள்ளது.

அது அதிர்ச்சியளிப்பதாக ராய் லட்சுமி கூறியுள்ளார். “நான் பிசியாக படத்தை விளம்பரப்படுத்திவரும் வேளையில் இப்படி லீக் ஆனது கூட தெரியவில்லை. இப்படி கூட ஒரு படத்திற்கு செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை” என அவர் ஒரு பிரபல இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

லீக் ஆகியுள்ள 3 விடீயோக்களில் ஒன்றில் யாரோ ஒருவருடன் செ*ஸ் கொண்டிருப்பது உள்ளது, மற்றொன்றில் லிப் கிஸ் சீன் உள்ளது. இந்த விடியோக்கள் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘ந’வில் துவங்கும் 90களில் பிரபலமான ஒரு மூன்றெழுத்து தென்னிந்திய நடிகையின் திரைக்கு வெளியில் இருந்த வாழ்க்கையை வைத்து தான் ஜூலி 2 உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit