கவர்ச்சி ராணியாக திகழும் செவிலியர்: மருத்துவமனைக்கு வரிசை கட்டும் ஆண்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பல் மருத்துவ சிகிச்சை செவிலியர் ஒருவர் மிக அழகாக இருக்கும் நிலையில் ஆண்கள் பலர் அவரிடம் சிகிச்சை பெற வரிசை கட்டி நிற்கின்றனர்.

தைவான் நாட்டை சேர்ந்தவர் நிங் சென் (25) பல் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். மிக அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும் சென் பலரை கவர்ந்துள்ளார்.

முன்னர் இணையத்தில் பிங்க் நிற உடையில் தான் இருப்பது போன்ற புகைப்படங்களை சென் வெளியிட பெரிதும் வைரலானது.

சென் இருக்கும் மருத்துவமனை வாசலில் ஆண்கள் வரிசையில் நிற்பதை கூட பார்க்க முடிகிறது.

பலர் தங்களின் பற்களில் பிரச்சனை இல்லையென்றாலும் கூட பொய்யாக சென்-னை பார்த்து பேசுவதற்காக வருகிறார்கள்.

இதன் காரணமாக நாட்டில் சென்னுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது.

தைவானில் கவர்ச்சியாகவும், இயல்பாகவும் பேசும் பெண்கள் தான் பல்மருத்துவமனை செவிலியர்களாக அதிகம் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*