அடுத்த மாதம் முதல் LED மின்குமிழ் இலவசம்

பிறப்பு : - இறப்பு :

9_watt_silver_crown_g125_led_light_bulb_e27_1_1024x1024

அடுத்த மாதம் முதல் 9 வோட் மின் சக்தியில் எரியக் கூடிய எல்.ஈ.டி. மின் குமிழ்களை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு 100 லட்சம் பல்ப்களை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உயர்ந்துள்ள மின் பாவனையைக் மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit