கொழும்பில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் போதைப் பொருட்கள் சிலவற்றுடன் ஒருவரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

மத்திய கொழும்பு சட்ட அமுலாக்க பிரிவின் பொலிஸார் நேற்றிரவு நடத்திய தேடுதலில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 45 கிராம் ஐஸ் போதைப் பொருள், 5 கிராம் கொக்கேய்ன் 47 கிராம் ஹேஸ் போதைப் பொருள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*