கயல் ஆனந்தியின் கால்களை மட்டுமே ரசித்தேன்! இசையமைப்பாளர் ஃபீலிங்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

anandhi7

கயல் ஆனந்தி இளம் ஹீரோக்கள் பலருடன் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான என் ஆளோட செருப்ப காணோம் படம் காதலர்களின் இதயங்களை ஈர்த்தது.

இப்படத்தின் கதை பெயரில் உள்ளது போல ஷீரோயினை தான் சுற்றி வரும். படத்தின் இயக்குனர் ஜெகன் போஸ்டரிலும் கால்களை தான் காண்பித்திருப்பார். ஹீரோயின் ஆனந்தியின் முகம் தெரியாமலேயே தான் பாடல்களுக்கு இசையமைத்தாராம் இசையமைப்பாளர் இஷான் தேவ்.

இப்படத்தின் பாடல்கள், இசையமைப்பு பிடித்து போக கௌதம் மேனன் தன் ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் பக்கத்தில் வெளியிட்டார். பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு. இஷான் இன்னும் சாரல், பட்டினப்பாக்கம், மிக மிக அவசரம் என சில படங்களுக்கு இசையமைத்து வருகிறாராம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit