நடிகர் சசிகுமாரின் உறவினர் அஷோக்குமார் தற்கொலை !

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sasikumar

நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அஷோக்குமார் சினிமா பைனான்சியரின் தொல்லை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

தூக்கில் தூங்குவதற்கு முன் அவர் எழுதிய இரண்டு பக்க கடிதம் சிக்கியுள்ளது. இந்நிலையில் இது பற்றி வளசரவாக்கம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“மைத்துனர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது” என போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த சசிகுமார் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit