இந்த விஷயம்னா கூச்சப்படவே மாட்டேன் – ஜிப்ரான் ஓபன்டாக்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

கமலின் செல்லப்பிள்ளையாகவும் மாறிய இவர் தொடர்ந்து அவரின் உத்தமவில்லன், தூங்காவனம், விஸ்வரூபம் 2 என மூன்று படங்களுக்கு இசையமைத்தார்.

சமீபத்தில் அறம், தீரன் அதிகாரம் ஒன்று என தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இவருக்கு இசையைத்தாண்டி பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்குமாம். கூச்சப்படாமல் சாப்பிடுவாராம். உதவி இயக்குனர்கள் திருமணத்திற்கு சென்றால் கூப்பிடாமலே போய்விடுவாராம்.

இசையமைப்பாளர் ஆகவில்லையென்றால் சமையல்கலைஞராக ஆகியிருப்பேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*