Nokia 2 கைப்பேசிக்கான முன்பதிவுகள் ஆரம்பம்: விலை எவ்வளவு தெரியுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

nokia2

நோக்கியா நிறுவனம் விரைவில் Nokia 2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்கான முன்பதிவுகள் அமெரிக்காவில் ஆரம்பமாகியுள்ளன.

இதன் விலையானது 99 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

இக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 212 Mobile Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

சேமிப்பு நினைவகமானது SD கார்ட்டின் உதவியுடன் 128GB வரை அதிகரிக்கும் வசதியும் காணப்படுகின்றது.

மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 4100 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit