17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த தொழிலதிபர் மனைவி. ! லாட்ஜில் பிடிப்பட்ட ஜோடிகள்!

பிறப்பு : - இறப்பு :

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் பகுதியை சேர்ந்தவர் எலிசா என்ற பெண். இவரது கணவர் வாட்டர் சப்ளை பிசினஸ் செய்து வருகிறார்.

2 வருடங்கள் முன்பு திருமணமானமாகியும் இன்னும் இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் கடந்த மாதம் 24 ம் தேதி முதல் திடீரென அப்பெண் மாயமாகிவிட்டார்.

எலிசா கணவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது 17 வயது மகனை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த சிறுவனின் தந்தை எலிசபத்தின் போட்டவை பார்த்துள்ளார்.

என்ன நடந்தது என்று கேட்ட போது போலீசார் எலிசாவை காணவில்லை என கூறியுள்ளனர்.

ஏற்கனவே எலிசா தனது மகனுடன் நெருக்கம் காட்டியதை கேள்விபட்டத்தை பற்றி போலீசாரிடம் தெரிவித்தார்..

உடனடியாக போலீசார் தங்கவயல் பஸ் நிலையத்தின் அருகே இருந்த சிசிடிவிகளை சோதித்து பார்த்தனர்.

அப்போது ஆந்திரா செல்லும் பஸ்சில் சிறுவனும், எலிசாவும் போனது தெரியவந்தது.

இதனையடுத்து தமிழகத்தில் வேளாங்கன்னி நகரிலுள்ள ஒரு லாட்ஜில் இருவரும் இருப்பது தெரியவந்தது.

பிறகு போலீசார் அந்த பெண்ணை கைது செய்து சிறுவர்களை பாலியல் சீண்டலில் இருந்து பாதுகாக்கும் ‘போஸ்கோ’ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் இருவருக்கும் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் எலிசாவும், அந்த சிறுவனும் உடல் ரீதியாக உறவு வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எலிசா இதனை பலாத்காரம் இல்லை என மறுப்பதோடு மட்டுமல்லாமல் நாங்கள் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறிவருகிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit