இன்று டிக்டிக்டிக் பற்றி வரவுள்ள முக்கிய அறிவிப்பு..

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் சினிமாவில் முதன்முறையாக உருவாகும் விண்வெளி பற்றிய படமான ‘டிக் டிக் டிக்’ கில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி.

இந்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பு நாளை மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளதாக ஜெயம் ரவி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ட்ரைலர் பற்றிய அறிவிப்பு அல்லது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் ரசிகர்கள் தற்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*