ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே மனிதர்களின் செல்லப் பிராணியாக இருந்த நாய்கள்

பிறப்பு : - இறப்பு :

வீட்டைக் காவல் காப்பது மட்டுமன்றி மனிதர்களின் நன்றியுள்ள செல்லப் பிராணிகளாகவும் நாய்கள் திகழ்ந்து வருகின்றன.

எனினும் நாய்களை மனிதர்கள் எப்போதிலிருந்து தமது செல்லப் பிராணிகளாகக் கொண்டுள்ளனர் என்பது பற்றி பலரும் அறியாத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளத.

போத்துக்கலில் உள்ள Prehistoric மலைகளில் வரையப்பட்ட ஓவியம் தொடர்பான ஆதாரம் ஒன்று சவுதி அரேபியாவில் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த ஓவியத்தில் நாய்களும் மனிதர்களும் சிறந்த நண்பர்களாக இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளன.

குறித்த ஓவிங்கள் சுமார் 8,000 வருடங்களுக்கு முன்னரானவை என நம்பப்படுகின்றது.

இதிலிருந்து பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இருந்தே மனிதர்கள் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்துள்ளனர் என்பது புலனாகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit