நயன்தாரா போல நானும் ஒரு படத்தில் நடித்து வருகிறேன்! அமலா பால் ஓபன் டாக்

பிறப்பு : - இறப்பு :

நடிகை அமலா பால் எப்போது விவாகர்த்து பெற்றாரோ அதுமுதல் தன்னை லைம் லைட்டில் வைத்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட சொகுசு கார் வாங்கிய விசயத்தில் அவரது பெயரும் அடிப்பட்டது.

அவர், பேபி நைனிகா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்திருக்கும் பாஸ்கர் தி ராஸ்கல் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதுபற்றி பேசியவர் இப்படத்தில் நான் காரைக்குடி பெண்ணாக நடித்துள்ளேன்.

சமூக வலைதளங்களில் எப்போதும் பிசியாக இருப்பவர்களின் வாழ்கையில் ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் படம் இது. என் படங்களில் முக்கியமானதாக இருக்கும். பெண்களை வைத்து படங்கள் வெளியாவது நல்ல விசயம்.

நயன்தாரா நடித்த அறம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதே போல நான் அதோ அந்த பறவை படத்தில் நடித்துள்ளேன். சமூக பிரச்சனையை எடுத்து சொல்வது போல இருக்கும் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit