அந்த பாலிவுட் படத்தின் சாயல் உள்ளது:

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

3010-32140-vivek-gets-padma-shri-award

சதுரங்க வேட்டை புகழ் இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி-ராகுல் நடிப்பில் வெளிவந்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று நல்ல விமர்சனங்கள் பெற்றுள்ளது.

இந்நிலையில் தீரன் படத்தை பார்த்த நடிகர் விவேக் ட்விட்டரில் படம் பற்றி பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு போலீசுக்கு பெருமை சேர்க்கும்படி படம் உள்ளது என பாராட்டிய அவர், ஷோலே படத்தின் சாயல் தவிர்க்கமுடியாதது என குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit