எப்படிதான் கவுக்குறாங்களோ? விஜய்யை கவிழ்த்த காமெடியன்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

விஜய்யை எப்படிதான் கைக்குள் போட்டுக் கொண்டாரோ தெரியவில்லை.

சமீபகாலமாக சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சதீஷ்தான் விஜய்யின் பெஸ்ட் தோஸ்த் இப்போ. பொதுவாகவே தன்னைச் சுற்றி சிரிப்பு அலைகள் அடித்துக் கொண்டே இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் சதீஷ் கில்லாடி. (ஆனால் படத்துல தான் முணுக்குன்னு சிரிப்பு வர மாட்டேங்குது) இந்த நல்ல குணம்தான் அவரை விஜய்யுடன் நெருங்க வைத்திருக்கிறது என்பதையெல்லாம் தனியாக சொல்லத் தேவையில்லை. போகட்டும்… இப்போது நடப்பதென்ன? தன் படங்கள் எல்லாவற்றிலும் சதீஷ் இருக்க வேண்டும் என்று உத்தரவே போட்டு விட்டாராம் விஜய். புலி படத்திலும் சதீஷின் இருமல் சப்தம் இருக்கிறதய்யா…!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit