தீபிகா படுகோன் தலைக்கு ரூ 5 கோடி- வெடித்த சர்ச்சை

பிறப்பு : - இறப்பு :

தீபிகா படுகோன் பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகை. இவர் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் பத்மாவதி.

இப்படத்தின் மீது கடும் எதிர்ப்பு உள்ளது, குறிப்பாக வட இந்தியாவில் இப்படத்தை எந்த இடத்திலும் ரிலிஸ் செய்ய விடமாட்டோம் என பல அமைப்பினர்கள் போராடி வருகின்றனர்.

இதில் பத்மாவதி ராணியை அவமானப்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்த, தற்போது ராஜஸ்தானில் உள்ள ஒரு அமைப்பினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

அவர்கள் கூறுகையில் ‘பத்மாவதி படத்திற்கு சப்போர்ட் செய்யும் தீபிகாவின் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் ரூ 5 கோடி’ என வெளிப்படையாக கூறியுள்ளனர், இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit