பிக் பாஸ் வீட்டில் நடிகைக்கு முத்தம் – மருத்துவமனையில் அப்பா அனுமதி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

bigboss

பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருகாது. தற்போது ஒளிபரப்பாகிவரும் ஹிந்தி பிக் பாஸ் 11வது சீசனும் விதிவிலக்கல்ல.

போட்டியாளராக உள்ள மாடல் மற்றும் நடிகை Bandgi Kalra சக போட்டியாளரான Puneesh Sharmaவுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற சீன்கள் வெளியானதால் அவரது அப்பா ரத்தஅழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் குடும்பத்துடன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி அதிரடியாக கூறிவிட்டாராம்.

Bandgi Kalra இரவு நேரங்களில் Puneesh Sharmaவுடன் ஆபாசமாக பேசிக்கொள்வது, பெட்ஷீட்டில் ஒன்றாக படுத்துக்கொள்வது, பாத்ரூமில் ஒன்றாக இருந்தது என பல்வேறு நிகழ்வுகள் அந்த அபார்ட்மெண்டில் இருப்பவர்களுக்கு, குழந்தைகளுக்கு தவறான உதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டின் உரிமையாளர் இப்படி கூறியுள்ளார்.

Bandgi Kalra பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியில் வந்தவுடன் பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.
பிக் பாஸ் வீட்டில் முத்தம் – மருத்துவமனையில் அப்பா அனுமதி, வீட்டை விட்டு வெளியேற்றிய உரிமையாளர்பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருகாது. தற்போது ஒளிபரப்பாகிவரும் ஹிந்தி பிக் பாஸ் 11வது சீசனும் விதிவிலக்கல்ல.போட்டியாளராக உள்ள மாடல் மற்றும் நடிகை Bandgi Kalra சக போட்டியாளரான Puneesh Sharmaவுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற சீன்கள் வெளியானதால் அவரது அப்பா ரத்தஅழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் அவர் குடும்பத்துடன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி அதிரடியாக கூறிவிட்டாராம்.Bandgi Kalra இரவு நேரங்களில் Puneesh Sharmaவுடன் ஆபாசமாக பேசிக்கொள்வது, பெட்ஷீட்டில் ஒன்றாக படுத்துக்கொள்வது, பாத்ரூமில் ஒன்றாக இருந்தது என பல்வேறு நிகழ்வுகள் அந்த அபார்ட்மெண்டில் இருப்பவர்களுக்கு, குழந்தைகளுக்கு தவறான உதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டின் உரிமையாளர் இப்படி கூறியுள்ளார்.Bandgi Kalra பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியில் வந்தவுடன் பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit