இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் கைது

பிறப்பு : - இறப்பு :

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து குறித்த இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ். நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit