அவள் படத்தின் மொத்த வசூல், சித்தார்த் செம்ம ஹாப்பி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

siddharth-and-andreas-aval-movie-trailer-review-photos-pictures-stills

சித்தார்த் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வந்த படம் அவள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

திரையிட்ட அனைத்து இடங்களிலும் படத்திற்கு நல்ல வசூலும் இருந்தது, இந்நிலையில் அவள் படம் தற்போது வரை தமிழகத்தில் மட்டுமே ரூ 11 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும், மலேசியாவில் ரூ 1 கோடிக்கு மேல் வசூல் செய்ய, சித்தார்த் செம்ம ஹாப்பியாக உள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit