அஜித், விஜய்யின் இந்த குணங்களை நாமும் பின்பற்றலாமே! பிரபல தயாரிப்பாளர்

பிறப்பு : - இறப்பு :

சினிமாவில் இன்று அஜித், விஜய் இருவரும் கொடிகட்டி பறக்கிறார்கள். இவர்களுடைய படங்கள் வெளிவந்தாலே திருவிழா தான். இவர்கள் இருவரை பற்றி பிரபல தயாரிப்பாளரான தானு மனம் திறந்து பேசியுள்ளார்.

தயாரிப்பாளர்களுக்கு ஒரு சிக்கல் என்றால் தானாகவே முன் வந்து உதவி செய்வார்கள். அஜித்தை பொறுத்தவரை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விரும்பவில்லை. இது நல்ல விசயம் தான்.

படத்திலும், வாழ்கை பாதையிலும் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறார். பலருக்கும் அவர் உதவி செய்துள்ளதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் ஒரு நல்ல மனிதர். யாரையும் புண்படுத்த எப்போதும் விரும்ப மாட்டார்.

அவர் உதவி தேவைப்படுவோர்க்கு உடனே உதவி செய்வார். அதனால் அவர் அரசியலுக்கு வர மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவரின் மனதில் இது குறித்து என்ன இருக்கிறது என்பதை நாம் சொல்ல முடியாது என அவர் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit