இலங்கை தொடரை இந்தியா வெல்லும் என்பதில் சந்தேகமில்லை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ind-vs-sl-test

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் என்பதில் சந்தேமில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகள் மோதும் முதல் போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

சொந்த மண்ணில் விளையாடுவதால், இந்திய அணியே தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளை இலங்கை அணி சில மாற்றங்களுடன் இந்திய அணியை எதிர்கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக்,தொடரை இந்தியா வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் முன்னர் மாதிரி 3 அல்லது 4 நாட்களில் வெற்றியை ருசிப்பது என்பது இந்திய அணிக்கு சற்று சவாலாக இருக்கும் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit