நிரூபணமானது ஐபோன் Face ID தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறைபாடு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆப்பிள் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கி தனது ஐபோன்களை ஆண்டுதோறும் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் முன்னர் தரப்பட்டிருந்த Touch ID தொழில்நுட்பத்திற்கு பதிலாக இவ் வருடம் அறிமுகம் செய்யப்பட்ட iPhone X கைப்பேசியில் Face ID தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் இதில் பாதுகாப்பு குறைபாடு இருக்கின்றமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது ஒருவரின் முகத்தை போன்ற சாயலில் மாஸ்க் ஒன்றினை செய்வதன் ஊடாக குறித்த கைப்பேசியினை அன்லாக் செய்ய முடியும்.

இதனை வியட்நாமிலுள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்று நிரூபித்துள்ளது.

இதற்காக இரு பரிமாணம் மற்றும் முப்பரிமாண படங்களை பயன்படுத்தி ஒருவரின் சாயலை உடைய மாஸ்க் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாஸ்க்கினைப் பயன்படுத்தி கைப்பேசியானது அன்லாக் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாஸ்க்கினை உருவாக்குதவற்கு 150 டொலர்கள் செலவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*