இலங்கை அணியை கிண்டல் செய்த ஹர்பஜன் சிங்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

harbajan

இலங்கை அணியின் செயல்பாடுகள் சமீபகாலமாக மோசமாக உள்ளதால் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வரும் இலங்கை அணி வீரர் திமுத் கருணரத்னே, அஸ்வின், ஜடேஜாவை எதிர்கொள்ள தயார் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஹர்பஜன் சிங், ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்தனர், இலங்கை தற்போது மோசமான நிலையில் உள்ளது, விரைவில் சர்வதேச தரத்துக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த டுவீட்டை நீக்கிவிட்டார். இதற்கு முன்பும் அவுஸ்திரேலியாவை மஞ்சள் சீருடையில் இலங்கை அணி என கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit