இலங்கையில் புதிய வகை முச்சக்கர வண்டிகள்

பிறப்பு : - இறப்பு :

இலங்கையின் வீதிகளில் இருந்து முச்சக்கர வண்டிகள் அகற்றப்படமாட்டாது

அதற்கு பதிலாக மின்சார முச்சக்கர வண்டிகளின் இறக்குமதிகள் ஊக்கப்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கல சமரவீர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்

அத்துடன் முச்சக்கர வண்டிகள் உரிய வசதிகளுடன் இருத்தல் என்ற விடயம் உறுதிப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

முச்சக்கர வண்டிகளை பொறுத்த வரையில் அது ஒரு தொழில்துறை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit