மஹிந்தவின் மைந்தனை ஏமாற்றிய யுவதி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் செயல்களினால் சர்ச்சைக்குரிய ஒரு நபராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான யோஷித ராஜபக்ச காணப்பட்டார்.

அதேபோல் யோஷித ராஜபக்சவின் காதலியும் அவரால் பிரபலமடைந்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தேயின் மகள் யொஹான ரத்வத்தே அவரது காதலி என கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலான பல புகைப்படங்களை இணையத்தில் யோஷித வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் யோஷிதவினால் பதிவிட்டுள்ள தகவல் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

அந்தப் பதிவில் பெண்ணை இழந்து விட்டேன் ( “I miss this girl”) என குறிப்பிட்டு காதலியுடனான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய இந்த காதலியும் அவர் விட்டு சென்றிருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரிமாறப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே முன்னாள் காதலிக்காக பிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடின் என்ற சக நண்பனை கொலை செய்ததாக யோஷித மீது குற்றச்சாட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.625-0-560-320-160-600-053-800-700-160-90

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*