சைக்கிளில் சென்ற மஹிந்த உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட சிக்கல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

mahinda

நாட்டில் ஏற்பட்ட பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாட்டு நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேற்று வரவு செலவுத் திட்டம் தாக்கல் தொடர்பான அமர்வில் பங்கேற்பதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட்ட கூட்டு எதிர்க்கட்சியினர் சைக்கிள்களில் சென்றனர்.

நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் இருந்து சைக்கிள்களில் இவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி சென்றனர்.

இவர்கள் நாடாளுமன்ற சூழலுக்குள் செல்ல முயற்சித்த போது பொலிஸார் தடையேற்படுத்தியிருந்தனர்.

நாடாளுமன்றத்திற்குள் சைக்கிளில் செல்ல தடைசெய்யப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.

அப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட்ட கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

நான் உள் செல்லவதற்கு ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சற்று கோபத்துடன் கேட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit