திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினரிடையே மோதல்: போலீசார் காயம்

பிறப்பு : - இறப்பு :

மேற்கு வங்காளத்தின் பீர்பம் மாவட்டத்தில் உள்ள பாருயி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.  இதனையடுத்து மோதலை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர்.  அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில் போலீஸ் கான்ஸ்டபிள் காயமடைந்தார்.  இந்த தாக்குதலில் 8 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து போல்பூரில் இருந்து அதிக அளவில் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit