விளம்பரமில்லாமல் 15 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்

பிறப்பு : - இறப்பு :

மெர்சல் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் விஜய். தெலுங்கில் டப் ஆகி இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் விஜய் சத்தமேஇல்லாமல் தென்னிந்திய சினிமா நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தன் ஒவ்வொரு படம் ரிலீசான பிறகும் எதாவது ஒரு சினிமா துறையை சேர்ந்த சங்கத்திற்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit