அமலா பால் இன்று உச்சத்தில் இருக்கின்றார் என்றால், இந்த ஹீரோயின் இழந்த வாய்ப்பு தான் காரணம்

பிறப்பு : - இறப்பு :

அமலா பால் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகிவிட்டார். நடிக்க வந்த சில நாட்களிலேயே விஜய், விக்ரம் என முன்னணி நாயகர்களுடன் நடித்துவிட்டார்.

அதை தொடர்ந்து இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்தும் செய்துவிட்டார், இவரை விவாகரத்து செய்ததற்கு பின் பல படங்களில் இவர் கமிட் ஆகிவருகின்றார்.

ஆனால், அமலா பால் இன்று இத்தனை உயரத்தை அடைய கண்டிப்பாக மைனா படம் தான் ஒரு காரணம், இப்படத்திற்கு பிறகு தான் இவரின் மார்க்கெட் உயர்ந்தது.

மைனா படத்தின் ஆரம்பத்தில் நடிக்கவிருந்தது அனன்யா தானாம், இவர் அந்த சமயத்தில் அப்படத்தில் நடிக்க தேதிகள் இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டாராம், அதை தொடர்ந்து அமலா பாலுக்கு இந்த ஜாக்பாட் அடித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit