தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் எந்த சந்தர்ப்பத்திலும் விலகி தனித்து செயற்படாது – நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் எந்த சந்தர்ப்பத்திலும் விலகி தனித்து செயற்படாது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அந்த கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் அண்மையில் தமது கட்சி தமிழரசுக்கட்சியின் சின்னத்தையும், அந்த கட்சியையும் நிராகரிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப், கூட்டமைப்பில் இருந்து வெளியேறிவிட்டது என சிலர் மக்கள் மத்தியில் போலிப்பிரசாரம் மேற்கொண்டு வருவதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது கட்சி ஒருபோதும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறாது எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*