அஜித் படத்திற்கு சிவா எடுத்த உறுதியான முடிவு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

siva-ajith

சிவா தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து விவேகத்தில் சறுக்கியவர். ஆனால், அஜித் மீண்டும் சிவாவிற்கே தான் தன் அடுத்தப்பட வாய்ப்பையும் கொடுத்துள்ளார்.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்கின்றார் என நேற்றிலிருந்து ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.

இதை நம் தளத்தில் கூட கூறியிருந்தோம், ஆனால், இந்த முடிவில் தற்போது வரை உறுதியாக இருப்பது சிவா தானாம். ஏனெனில் சிவா வேதாளம் படத்திற்கே யுவனை தான் கமிட் செய்தாராம், ஆனால், அஜித்தின் விருப்பம் காரணமாக அனிருத் உள்ளே வந்தார்.

அதனால், தற்போது சிவா இந்த படத்திற்கு யுவன் தான் இருக்க வேண்டும் என உறுதியாகவுள்ளாராம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit