பிரான்ஸில் முதன்முறையாக நிர்வாண ரெஸ்டாரண்ட்!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரான்சின் rue de Gravelle நகரில் முதன்முறையாக நிர்வாண ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டுள்ளது.

O’naturel என பெயரிடப்பட்டுள்ள இந்த ரெஸ்டாரண்டில் நிர்வாணமாக உணவருந்தலாம்.

40 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், உணவின் விலையாக 30 யூரோ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு Paris Naturist Association-யை நேர்ந்த உறுப்பினர்கள் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இது மசாஜ் பார்லர் கிடையாது என்றும், இவ்விருந்து தங்களுக்கு சந்தோஷத்தை அளிப்பதாகவும் விருந்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட First Nudism Park குளிர்காலத்திற்காக அக்டோபர் மாதத்தில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.nude-hotel

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*