உடல் நலத்தில் கவனம் செலுத்துமளவு மன நலத்தில் நாம் கவனம் செலுத்துவதில்லை – மனவளக்கலை நிபுணர்கள் பாலச்சந்திரன், ஜெயந்தி தம்பதிகள் – (பிரத்தியேக நேர்காணல் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

இயந்திர மயமாகி உள்ள இன்றைய வாழ்க்கை முறைமையில் உடல் நலம் மாத்திரம் அன்றி மன நலமும் பாதிக்கப் படுகின்றது. மன நலத்தில் ஏற்படும் பாதிப்பு உடல் ஆரோக்கியத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மன அழுத்தம் என்பது சர்வசாதாரணமான விடயம் என்பது போலாகிவிட்ட நடப்புச் சூழலில், அதிலிருந்து விடுபட மனவளப் பயிற்சிகள் அவசியமாகின்றன.

எமது முன்னோர்களின் அரிய கண்டுபிடிப்பான மனவளக்கலைப் பயிற்சிகளை நம்மவர்களுக்கே மீள் அறிமுகம் செய்ய வேண்டிய நிலையில், உலக சமுதாய சேவா சங்கம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழகத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள அந்த அமைப்பின் சர்வதேச இணைப்பாளர்களான மனவளக்கலை நிபுணர்கள் பாலச்சந்திரன், ஜெயந்தி தம்பதிகள் கதிரவன் உலாவுக்காக வழங்கிய செவ்வி.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit