பேச வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளேன்! நடிகை அமலா பால் வெளியிட்ட அறிக்கை

பிறப்பு : - இறப்பு :

சமீபத்தில் நடிகை அமலா கார் வாங்கியதில் கேரள அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. போலி முகவரி கொடுத்து பாண்டிசேரியில் சொகுசு கார் வாங்கியதாக புகார் எழுந்தது.

ஆனால் போக்குவரத்துத்துறை அமைச்சர் அமலா பால் முறைகேட்டில் எதுவும் செய்யவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில் தன் மீது வேண்டும் என்றே குற்றம் சுமத்துகிறார்கள். இந்திய பிரஜையான எனக்கு எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்க விற்க உரிமையுள்ளது என கூறியுள்ளார்.

amala-paul

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit