சாட்சியமளிக்க வருமாறு பிரதமரிடம் கோரிக்கை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் எப்போது ஆஜராக வேண்டும் என்ற திகதி பிறகு அறிவிக்கப்படும் என, குறித்த ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*