வைரலாகும் மு.க.ஸ்டாலின் வீடியோ!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

stalin

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைப்பாடு அடைந்தப் பிறகு, அக்கட்சியின் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

அவர், செயல்தலைவராக பொறுப்பேற்றதலிருந்து அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.

மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராக அறிக்கை விடுவதிலும், தனது தொகுதிக்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தும் அரசியல் களத்தில் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டுவருகிறார்.

இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit