
வடக்கின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையான ஒரு மாத காலப்பகுதியில் மின் வியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் மின் வழங்கல் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
இந்த மின்விநியோக தடையானது உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்வியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்தெந்த பிரதேசங்களில் மின் வெட்டு ஏற்படுத்தப்படவுள்ளது என்பது தொடர்பில் கீழுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.