அமெரிக்காவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட பேய்கள் தினம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

devil

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 31ஆம் திகதி இரவை அமெரிக்கர்கள் ஹாலோவின் தினமாக அதாவது இறந்தவர்களை நினைவுகூரும் தினமாக கொண்டாடுகின்றார்கள்.

அந்த வகையில் நேற்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஹாலோவின் தினத்தை மக்கள் கொண்டாடியுள்ளனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயமுறுத்தக்கூடிய ஆடை அணிகலன்களை அணிந்து, பல பேய் கதாப்பாத்திரங்களைப் போல் தம்மை அலங்கரித்து மகிழ்வார்கள்.

தீய சக்திகளிடம் இருந்து காக்கு விசேட சக்தி பூசணிக்காய் விளக்குகளுக்கு இருப்பதாக கூறி, இறந்தவர்களை அடக்கம் செய்வதைப் போன்று அவற்றை பூமியில் புதைப்பார்கள்.

இதுபோன்ற கொண்டாட்டங்கள் உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் நேற்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஹாலோவின் தினத்தை மக்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

மேலும், இலங்கையிலும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி பேய்கள் தினம் கொண்டாடப்படும். கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்திற்குச் சென்று அங்கு அவர்களை நினைவுகூருவார்கள். இதை இலங்கைவாழ் மக்கள் ஹாலோவின் தினமாக கொண்டாடுவார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit