கவர்ச்சி நடிகையுடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட சினேகன்.! எந்தபடம் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த சினேகன் டைட்டிலை வின் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை . இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த சினேகன் பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறினார்.

யாரும் புத்தனில்லை படத்தில் சினேகன் ரொமன்ஸ் பாடலில் 200 பெண்களுடன் நடனமாடுகிறாராம்.

சினேகன் சொன்ன கட்டிபுடி வைத்தியத்தை லாஜிக்கை மையமாக வைத்து இப்பாடலை எடுத்துள்ளனர்.

விஜய சேகரன் இயக்கும் இந்த படத்தில் நபிநந்தி, எம் எஸ் பாஸ்கர், சிங்கமுத்து, ராஜேந்திரன் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*