விரைவில் அறிமுகமாகும் Nokia 2 கைப்பேசியின் விலை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நோக்கியா நிறுவனம் அண்மைக்காலமாக தனது புதிய அன்ரோயிட் கைப்பேசிகளை குறித்த கால இடைவெளியில் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் விரைவில் Nokia 2 எனும் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

5 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியில் Qualcomm Snapdragon 212 Mobile Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளது.

அத்துடன் 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 4100 mAh மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் கூகுளின் Android 8.0 Oreo இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியானது 99 யூரோக்களாக காணப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*