ABCD எழுதுமாறு நாயை அடித்து உதைத்த நபர்: வைரல் வீடியோ

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவில் நபர் ஒருவர் நாயை ABCD எழுதுமாறு வற்புறுத்தி அதன் கன்னத்தில் அடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

இது அந்த நபரின் அறிவுகெட்ட தனத்தையே காட்டுகிறது. நோட்டு ஒன்றில் ABCD- என்று எழுதிவைத்துக்கொண்டு, நாயின் இரு கைகளையும் இழுத்து பிடித்து, நீயும் எழுது என்று தொந்தரவு செய்கிறார்.

மேலும், அதன் இரு கன்னத்திலும் பயங்கரமாக அடிக்கிறார், இதனை பொறுத்துக்கொள்ள முடியாத நாய் அந்த நபரிடம் இருந்து தப்பித்து ஓடுகிறது.

இந்த சம்பவத்தை அந்த நபரே வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். ஆறறிவு படைத்த நபர், ஐந்தறிவு படைத்த ஒரு உயிரினத்தை தொந்தரவு செய்வது அறிவு கெட்ட தனமாக உள்ளது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*