இலங்கைப் பெண்களுக்கு கூந்தலை அன்பளிப்புச் செய்த அமெரிக்க பெண்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

us-navy

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு செயற்கை தலை முடியை வழங்கும் ஹோப் வேலைத்திட்டத்திற்கு அமெரிக்க பெண் படை சிப்பாய்கள் தமது கூந்தலை அன்பளிப்புச் செய்துள்ளனர்.

அமெரிக்க பெண் சிப்பாய்கள் அன்பளிப்புச் செய்யும் கூந்தலை பயன்படுத்தி செயற்கை கூந்தல் கவசம் செய்து புற்று நோயில் குணமடையும் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இலங்கை வந்துள்ள அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பிரின்ஸ்டோன் கப்பலில் பணிப்புரியும் பெண் கடற்படை சிப்பாய்களே தமது கூந்தலை அன்பளிப்புச் செய்துள்ளனர்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கேஷாப் அவர்களும் கலந்துக்கொண்டிருந்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit