நயன்தாரா-விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம்?

பிறப்பு : - இறப்பு :

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நானும் ரௌடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியபோது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.

இருவரும் ஜோடியாக பல விழாக்களுக்கு தோன்றிய நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை இருவரும் அமெரிக்காவில் கொண்டாடினர்.

இந்நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்களது திருமணத்தை நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் ரகசியமாக செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. திருமணத்திற்கு பிறகு சென்னையில் அவர்கள் வாங்கியுள்ள ஒரு புதிய வீட்டில் இருவரும் குடியேறவுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit