தேனில் ஊறிய நெல்லிக்காய்: இவர்கள் மட்டும் தினமும் சாப்பிடுங்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

honey

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சில உடல்நலக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.

யாரெல்லாம் தினமும் சாப்பிட வேண்டும்?

கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், கண் சிவப்பு, நீர் வடிதல், போன்றவை குணமாகும்.
பசி உணர்வு இல்லாதவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அடிக்கடி ஜலதோஷம், தொண்டைப்புண் ஆகிய பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தேனில் ஊறிய நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் தேன் நெல்லிக் காயைச் சாப்பிட்டு வந்தால் ரோமக்கால்கள் வலுவடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.
தேனில் ஊறிய நெல்லிக்காயின் பலன்கள்

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு மற்றும் உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு, சருமம் அழகு மேம்படும்.
சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுப்பதுடன், அப்பிரச்சனைகள் இருந்தாலும் அதை விரைவில் குணமாக்கும்.
ரத்தம் சுத்தமாகுவதோடு, ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.
இதயத் தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit