கூகுள் நிறுவனத்தின் Live Photos

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

google-live-photo

ஆப்பிள் ஐபோன்களில் வழங்கப்பட்டுள்ளது போன்று கூகுள் நிறுவனமும் Motion Photos வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Pixel 2 மற்றும் Pixel 2 XL போன்களில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் மற்ற சாதனங்களுக்கும் விரிவுப்படுத்தப்படலாம்.

இதுதவிர Google Photos ஆப்ஷன் மூலம் அசையும் புகைப்படங்களை சேமிக்க முடியும்.

ஐபோன் பயன்படுத்தும் நபர்களும், Google Photos Cloud-ல் புகைப்படங்களை சேமித்து கொண்டு இந்த வசதியை பயன்படுத்த முடியும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit