டோனி மகளின் மலையாளப் பாடல்: வைரலாகும் வீடியோ

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ziva-dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனியின் மகள் பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டோனியின் இரண்டு வயது மகள் ஜிவாவுக்கு இணையத்தில் ரசிகர்கள் அதிகம். ஜிவா உடனான புகைப்படங்களை டோனி பகிரும் போதெல்லாம் லைக்ஸ் அள்ளும்.

தற்போது ஜிவா அழகிய மழைலைக் குரலில் பாடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி நெட்டிசன்களை உருக வைத்துள்ளது.

அந்த வீடியோவில் நடிகர் மோகன்லால் நடித்த அத்வைதம் மலையாள படத்தின் பாடலைப் பாடுகிறார் ஜிவா.

@mahi7781 @sakshisingh_r ❤️❤️

A post shared by ZIVA SINGH DHONI (@zivasinghdhoni006) on

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit