நியூசிலாந்து வீரர்களை கிறுக்கு பிடிக்க வைத்த டோனி: என்ன செய்தார் தெரியுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

201709032309046005_1_dhonistem-_l_styvpf

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, கீதர் ஜாதவ் பந்து வீசும் போது, ஸ்டம்பிற்கு பின்னால் இருந்த படி ஹிந்தியிலே பேசினார்.
பந்திற்கும் ஹிந்தியிலே பேசிய இவரைக் கண்டு நியூசிலாந்து வீரர்கள் என்ன சொல்கிறார் என்றே தெரியவில்லை என்பது போல் துடுப்பெடுத்தாடினர். டோனியின் இந்த பேச்சை கேட்டு இந்திய வீரர்களும் சிறப்பாக பந்து வீசினர்.

இதனால் நியூசிலாந்து வீரர்கள் ஓட்டங்கள் எடுக்க திணறினர்.
மேலும் போட்டியின் நடுவே, இந்திய பந்து வீச்சாளர்களுக்கும், பீல்டர்களுக்கும், அணியின் தலைவர் கோஹ்லிக்கும், டோனி அறிவுரை வழங்கிய படி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit