சுவிஸ் ராகம் கரோக்கே இசைக்குழுவின் இன்னிசைமாலை – (காணொளி,படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிற்சர்லாந்து நாட்டில் பல வருடங்களாகச் சிறப்பாகச் செயற்பட்டுவரும் சுவிஸ் ராகம் கரோக்கே இசைக்குழுவின் 11 ஆவது ஆண்டு இசை நிகழ்வு அண்மையில் பேர்ண் ஒஸ்ரர்முண்டிகன் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனக் களைகட்டிய இந்த நிகழ்வில் எழுத்தாளர் கங்கைமகன் சிறப்புரை ஆற்றினார். றிதம் அற்றாக் குழுவினரின் மேலைத்தேய நடனம், சின்னமலை குழுவினரின் நகைச்சுவை நாடகம் என்பவை சிறப்பு நிகழ்வுகளாக நடைபெற்றன

img_6625 img_6628 img_6629 img_6630 img_6635 img_6636 img_6638 img_6645 img_6646 <img_6647

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*