2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா- இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் என்ன ஸ்பெஷல், முழு விவரம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-111-560-350-160-300-053-800-200-160-90-2

தமிழ் சினிமாவில் மெர்சல் பட ரிலீஸை தொடர்ந்து பிரம்மாண்ட நடக்க போகும் ஒரு நிகழ்ச்சி ரஜினியின் 2.0 ஆடியோ வெளியீட்டு விழா.

வரும் அக்டோபர் 26ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியில் நடக்காதவாரு மிகவும் அசத்தலாக நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் என்னென்ன ஸ்பெஷல், இதோ முழு விவரம்

  • துபாயில் புர்ஜ் பார்க்கில் நடக்கும் முதல் ஆடியோ வெளியீட்டு விழா 2.0. துபாய் அரசின் அனுமதியோடு இந்நிகழ்ச்சி நடக்கிறது.
  • 125 சிம்பொனி இசைக்கலைஞர்களுடன் ஏ.ஆர். ரகுமான் நேரலை.
  • Bosco நடன குழுவினர் ஷங்கர், ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். ரகுமானுக்காக ஸ்பெஷல் நடனம் ஆட இருக்கின்றனர்.
  • 12000 ரூபாய் இந்த விழாவில் கலந்து கொள்பவர்களிடம் இருந்து டிக்கெட்டுக்காக வசூலிக்கப்படுகிறது.
  • 2 கோடி மதிப்பில் துபாய் மால்களில் LED ஸ்கிரீன் வைக்கப்பட இருக்கிறது.
  • துபாய் கிங் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit