கணவனும், மனைவியும் இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்தார்களா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-111-560-350-160-300-053-800-200-160-90-1

பாலிவுட் திரையுலகில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் பாலிவுட் நடிகை பிபாஷா பாசு நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்து வந்தார்.

அந்த காதல் தோல்வியடை அதை தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகர் கரண் சிங்கை காதலித்து கரம் பிடித்தார்.

இவர்கள் இருவருக்குமே முன்பு போல் தற்போது மார்க்கெட் இல்லாததால், எந்த ஒரு படம், விளம்பரம் என்றாலும் சேர்ந்த நடிக்க ரெடி என்று கூறியுள்ளனர்.

அதற்காக தற்போது ஒரு ஆணுறை விளம்பரத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தது, கடும் வைரலாகி வருகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit