இவர்கள் பிறப்பில் ஓர் ஆண் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகில் பிறப்பில் பெண்ணாக இருப்பவர்கள் மட்டும் தான் அழகு என்று நினைப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் உலகில் பிறப்பில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய பலர், நம்மால் நம்ப முடியாத வகையில் கவர்ச்சிகரமான உடலமைப்புடனும், அழகுடனும் உள்ளனர்.

ஆம், நாங்கள் கூறுவது திருநங்கைகளைப் பற்றி தான். பொதுவாக திருநங்கைகளைப் பார்த்தாலே, அவர்கள் ஆணிலிருந்து பெண்ணாக மாறியிருப்பது நன்கு தெரியும். ஆனால் உலகில் உள்ள சில திருநங்கைகள் பெண்களையே மிஞ்சிவிட்டனர். அந்த அளவில் அவர்கள் அழகாக உள்ளனர்.

இங்கு அப்படி உலகிலேயே மிகவும் அழகான சில திருநங்கைகளைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

ஷிநாடா சங்கா இவர் ஓர் தெற்காசிய திருநங்கை மாடல். இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் பிறப்பில் ஓர் ஆண் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

மலிகா

இந்தியாவைல் சேர்ந்த மலிகா என்னும் திருநங்கை, தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் இண்டர்நேசனல் ராணி போட்டியில் போட்டியிட்ட முதல் திருநங்கையாவார்.

கரோலின்

இவர் ஓர் ஆங்கில மாடல். இவர் பிறப்பில் ஓர் ஆண். ஆனால் இவரைப் பார்த்தால், ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்று கூறினால் நம்ப முடிகிறதா? மொத்தத்தில் இவர் முன் பெண்களே தோற்றுவிட்டனர் எனலாம்.

சமிளா அசன்க

இவர் ஓர் இலங்கையைச் சேர்ந்த மாடல். இவரும் மிஸ் இண்டர்நேசனல் ராணி போட்டியில் 2011 ஆம் ஆண்டு பங்கேற்றுள்ளார். இந்த போட்டியானது உலகம் முழுவதும் உள்ள திருநங்கைகளுக்காக நடப்படும் ஓர் போட்டியாகும்.

சிராபேஸார்ன் அத்தயாகோர்ன்

இவர் தாய்லாந்தைச் சேர்ந்தவர். இவரது செல்லப் பெயர் ‘ஷாமி’. இவர் தான் 2011 ஆம் ஆண்டு நடந்த மிஸ் இண்டர்நேசனல் ராணி போட்டியின் வெற்றியாளர்.

ஃப்ளோரென்சியா டி லா வி

இவர் உலகில் மிகவும் பிரபலமான திருநங்கை நடிகை. இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு, வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாக உள்ளார்.

இஸிஸ் கிங்

இவர் ஒரு அமெரிக்கன் ஃபேஷன் மாடல் மற்றும் ஃபேஷன் டிசைனரும் கூட. தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வந்த மாடலிங் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட முதல் திருநங்கை. இவர் தற்போது அமெரிக்காவின் மிகவும் பிரபலமான மாடல்களுள் ஒருவராக உள்ளார்.

க்ளாவுடியா கேரிஷ்

இந்த போட்டோவைப் பார்த்து, இவர் முன்பு ஆணாக இருந்தவர் என்று கூறினால் நம்பமுடிகிறதா? நிச்சயம் இல்லை தானே! இவர் 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டாப் திருநங்கை மாடல்களுள் ஒருவராக இருந்தவர்.

லீ டி

லியாண்ட்ரோ என்னும் பெயரைக் கொண்ட இவர், பெண்ணாக மாறிய பின் லீ டி என்று மாற்றிக் கொண்டார். இவரும் ஃபேஷன் உலகில் மிகவும் பிரபலமானவராவார்.

ஆன்ட்ரெஜ் பிஜிக்

இவர் ஒரு செர்பியன் ஆஸ்திரேலிய மாடல். இவர் மிகவும் பிரபலமானவர். 2011 ஆம் ஆண்டு நடந்த ஃபேஷன் ஷோ ஒன்றில், ஆண்கள் மற்றும் பெண்களின் கலெக்ஷன்களில் ராம்ப் வாக் நடந்தார். நம்ப முடியவில்லை தானே!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*